தமிழ் » கொரிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [아흔둘]
92 [aheundul]

종속절: – 서 / – 기를 / – 것 / – 다고 2
jongsogjeol: – seo / – gileul / – geos / – dago 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [아흔둘]
92 [aheundul]

종속절: – 서 / – 기를 / – 것 / – 다고 2
jongsogjeol: – seo / – gileul / – geos / – dago 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். 당신- 코- 골-- 화- 나-.
d-------- k----- g------- h---- n---.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். 당신- 맥-- 너- 많- 마-- 화- 나-.
d-------- m--------- n---- m----- m-------- h---- n---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். 당신- 너- 늦- 와- 화- 나-.
d-------- n---- n----- w---- h---- n---.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். 그는 의-- 필-- 것 같--.
g------ u----- p-------- g--- g------.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். 그는 아- 것 같--.
g------ a---- g--- g------.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். 그는 지- 자- 있- 것 같--.
g------ j----- j--- i------ g--- g------.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. 그가 우- 딸- 결---- 바--.
g---- u-- t------ g--------------- b------.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. 그가 돈- 많-- 바--.
g---- d---- m--------- b------.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. 그가 백------ 바--.
g---- b------------------- b------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். 당신- 아-- 사-- 났-- 들---.
d--------- a----- s----- n------- d-------------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். 그녀- 병-- 있-- 들---.
g-------- b----------- i------ d-------------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். 당신- 차- 완-- 망---- 들---.
d--------- c---- w-------- m---------------- d-------------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 당신- 와- 기--.
d-------- w---- g-------.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 당신- 관-- 있-- 기--.
d-------- g-------- i-------- g-------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 당신- 그 집- 사- 싶--- 기--.
d-------- g-- j------ s--- s----------- g-------.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. 마지- 버-- 가-- 것 같--.
m------ b------- g------- g--- g------.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. 우리- 택-- 잡--- 것 같--.
u------ t--------- j--------- g--- g------.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. 저는 돈- 더 이- 없- 것 같--.
j------ d---- d-- i---- e------- g--- g------.