தமிழ் » கொரிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [아흔셋]93 [aheunses]

+ 종속절: – (는)지jongsogjeol: – (neun)ji

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [아흔셋]
93 [aheunses]

종속절: – (는)지
jongsogjeol: – (neun)ji

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 그가 저- 사---- 모----.
g---- j------ s------------- m-------------.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. 그가 돌--- 모----.
g---- d-------- m-------------.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. 그가 저-- 전--- 모----.
g---- j----- j----------- m-------------.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? 어쩌- 그- 저- 사- 안 할--?
e---------- g---- j------ s----- a- h-------?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? 어쩌- 그- 안 돌----?
e---------- g---- a- d-----------?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? 어쩌- 그- 저-- 전-- 안 할--?
e---------- g---- j----- j---------- a- h-------?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 그가 저- 생---- 궁---.
g---- j------ s---------------- g-------------.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 그가 다- 사-- 있-- 궁---.
g---- d----- s------ i-------- g-------------.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. 그가 거--- 하-- 궁---.
g---- g------------ h------- g-------------.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? 어쩌- 그- 저- 생----?
e---------- g---- j------ s----------------?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? 어쩌- 그- 다- 사-- 있---?
e---------- g---- d----- s------ i-----------?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? 어쩌- 그- 사-- 말-- 걸--?
e---------- g---- s-------- m-------- g--------?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். 그가 저- 정- 좋--- 것 같- 않--.
g---- j------ j------- j---------- g--- g---- a------.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். 그가 저-- 편-- 쓸 것 같- 않--.
g---- j----- p---------- s---- g--- g---- a------.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். 그가 저- 결-- 것 같- 않--.
g---- j---- g---------- g--- g---- a------.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? 그가 저- 정- 좋---?
g---- j------ j------- j---------?
+
அவன் எனக்கு எழுதுவானா? 그가 저-- 편-- 쓸--?
g---- j----- p---------- s---------?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? 그가 저- 결----?
g---- j---- g---------------?
+