தமிழ் » கொரிய   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [아흔다섯]
95 [aheundaseos]

접속사 2
jeobsogsa 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [아흔다섯]
95 [aheundaseos]

접속사 2
jeobsogsa 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? 그녀- 언--- 일- 안 해-?
g---------- e--------- i----- a- h----?
கல்யாணத்திற்குப் பிறகா? 결혼- 후---?
g---------- h--------?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 네, 그-- 결-- 후-- 더-- 일- 안 해-.
n-- g---------- g---------- h------ d------- i----- a- h----.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 그녀- 결-- 후--- 더-- 일- 안 해-.
g---------- g---------- h------- d------- i----- a- h----.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். 그들- 서- 만- 후--- 행---.
g---------- s---- m----- h------- h------------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. 그들- 아--- 생- 후--- 외-- 잘 안--.
g---------- a------- s-------- h------- o--------- j-- a------.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? 그녀- 언- 전---?
g---------- e---- j-----------?
கார் ஓட்டும் பொழுதா? 운전- 때-?
u-------- t-----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். 네, 운-- 때-.
n-- u-------- t-----.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். 그녀- 운---- 전---.
g---------- u--------------- j-----------.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். 그녀- 다--- 하-- 티-- 봐-.
g---------- d----------- h--------- t------- b----.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். 그녀- 일- 하-- 음-- 들--.
g---------- i----- h--------- e--------- d--------.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. 저는 안-- 없-- 아- 것- 못 봐-.
j------ a--------- e----------- a-- g----- m-- b----.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. 저는 음-- 너- 시---- 아- 것- 못 이---.
j------ e------- n---- s-------------- a-- g----- m-- i--------.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. 저는 감-- 걸-- 아- 냄-- 못 맡--.
j------ g------ g---------- a-- n-------- m-- m------.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். 우리- 비- 오- 택-- 잡- 거--.
u------ b--- o----- t--------- j------ g------.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். 우리- 복-- 당--- 세--- 여-- 할 거--.
u------ b-------- d---------------- s-------- y----------- h-- g------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். 우리- 그- 곧 오- 않-- 식-- 시-- 거--.
u------ g---- g-- o-- a---------- s-------- s------- g------.