தமிழ் » கொரிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [아흔여섯]96 [aheun-yeoseos]

+ 접속사 3jeobsogsa 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [아흔여섯]
96 [aheun-yeoseos]

접속사 3
jeobsogsa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். 저는 자--- 울---- 일---.
j------ j------------- u--------- i--------.
+
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். 저는 공-- 하--- 피----.
j------ g--------- h------- p-------------.
+
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். 저는 예- 살- 되--- 일- 그-- 거--.
j------ y---- s---- d-------- i----- g-------- g------.
+
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? 언제 전-- 거--?
e---- j--------- g------?
+
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். 시간- 나----.
s------ n---------.
+
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். 그는 시-- 나--- 전-- 거--.
g------ s------ n------- j--------- g------.
+
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? 얼마- 오- 일-- 거--?
e------ o--- i------ g------?
+
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். 저는 일- 수 있- 한 일- 거--.
j------ i---- s- i------ h-- i---- g------.
+
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். 저는 건-- 허--- 한 일- 거--.
j------ g--------- h----------- h-- i---- g------.
+
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். 그는 일-- 대-- 침-- 누- 있--.
g------ i------- d------- c------- n--- i-------.
+
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். 그녀- 요--- 대-- 신-- 읽- 있--.
g---------- y--------- d------- s--------- i----- i-------.
+
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். 그는 집- 가- 대-- 술-- 있--.
g------ j---- g----- d------- s------- i-------.
+
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். 제가 아- 바--- 그- 여- 살--.
j--- a---- b-------- g------ y---- s------.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. 제가 아- 바--- 그- 아-- 아--.
j--- a---- b-------- g---- a------- a----.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். 제가 아- 바--- 그- 실----.
j--- a---- b-------- g------ s------------.
+
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். 저는 늦-- 잤--- 안 그--- 제 시-- 왔- 거--.
j------ n----------- j--------- a- g-------------- j- s------ w------- g------.
+
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். 저는 버-- 놓---- 안 그--- 제 시-- 왔- 거--.
j------ b--------- n--------------- a- g-------------- j- s------ w------- g------.
+
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். 저는 길- 잃---- 안 그--- 제 시-- 왔- 거--.
j------ g------ i------------- a- g-------------- j- s------ w------- g------.
+