தமிழ் » கொரிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [아흔일곱]
97 [aheun-ilgob]

접속사 4
jeobsogsa 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [아흔일곱]
97 [aheun-ilgob]

접속사 4
jeobsogsa 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். 그는 티-- 켜- 있---- 잠- 들---.
g------ t----- k------- i--------------- j---- d-------------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். 그는 늦---- 한-- 머----.
g------ n---------------- h---------- m---------------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. 그는 약-- 있---- 안 왔--.
g------ y------- i--------------- a- w--------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். 티비- 켜- 있---. 그--- 그- 잠- 들---.
t----- k------- i------------. g---------- g------ j---- d-------------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். 이미 많- 늦---. 그---- 그- 한-- 머----.
i-- m----- n-------------. g----------- g------ h---------- m---------------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. 우리- 약-- 있---. 그---- 그- 안 왔--.
u------ y------- i------------. g----------- g------ a- w--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். 그는 면--- 없--- 운-- 해-.
g------ m-------------- e----------- u--------- h----.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். 거리- 미----- 그- 너- 빨- 운-- 해-.
g------ m-------------- g------ n---- p----- u--------- h----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். 그는 술- 취---- 자--- 타-.
g------ s---- c---------------- j------------ t---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். 면허-- 없--- 불---- 그- 운-- 해-.
m-------------- e----------- b--------- g------ u--------- h----.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். 찻길- 미----- 불---- 그- 빨- 운-- 해-.
c-------- m-------------- b--------- g------ p----- u--------- h----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். 술이 취---- 불---- 그- 자--- 타-.
s---- c---------------- b--------- g------ j------------ t---.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. 그녀- 대-- 다----- 일--- 못 구--.
g---------- d--------- d---------------- i--------- m-- g------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. 그녀- 통-- 있---- 병-- 안 가-.
g---------- t---------- i----------- b----------- a- g---.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். 그녀- 돈- 없---- 자--- 사-.
g---------- d---- e------------ j------------ s---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. 그녀- 대-- 다---. 그--- 불---- 그-- 일--- 못 구--.
g---------- d--------- d------------. g---------- b--------- g---------- i--------- m-- g------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. 그녀- 통-- 있--. 그--- 불---- 그-- 병-- 안 가-.
g---------- t---------- i-------. g---------- b--------- g---------- b----------- a- g---.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். 그녀- 돈- 없--. 그--- 불---- 그-- 차- 사-.
g---------- d---- e--------. g---------- b--------- g---------- c------ s---.