தமிழ் » கொரிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [아흔여덟]
98 [aheun-yeodeolb]

이중 접속사
ijung jeobsogsa

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [아흔여덟]
98 [aheun-yeodeolb]

이중 접속사
ijung jeobsogsa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. 그 여-- 아------ 너- 힘----.
g-- y----------- a---------------- n---- h----------------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். 그 기-- 정-- 왔--- 너- 꽉 찼--.
g-- g-------- j---------- w--------- n---- k---- c---------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. 그 호-- 편----- 너- 비---.
g-- h-------- p------------------ n---- b-----------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். 그는 버-- 기-- 탈 거--.
g------ b------- g-------- t-- g------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். 그는 오- 저--- 내- 아-- 올 거--.
g------ o---- j----------- n---- a------ o- g------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். 그는 우- 집-- 호-- 머- 거--.
g------ u-- j------ h------ m----- g------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். 그녀- 스----- 아-- 영-- 해-.
g---------- s---------------- a---- y--------- h----.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். 그녀- 마----- 아-- 런--- 살---.
g---------- m---------------- a---- l----------- s-----------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். 그녀- 스---- 아-- 영-- 알--.
g---------- s------------- a---- y---------- a-----.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. 그는 바---- 아-- 게----- 해-.
g------ b------------ a---- g------------- h----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. 그녀- 예--- 아-- 똑----- 해-.
g---------- y------------- a---- t---------------- h----.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். 그녀- 독-- 할-- 아-- 불-- 해-.
g---------- d--------- h--------- a---- b------- h----.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. 저는 피---- 아-- 기-- 못 쳐-.
j------ p----------- a---- g----- m-- c------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. 저는 왈--- 아-- 삼-- 못 춰-.
j------ w------------- a---- s------ m-- c-----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. 저는 오---- 아-- 발-- 안 좋---.
j------ o----------- a---- b------ a- j---------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். 당신- 더 빨- 일--- 더 빨- 끝- 거--.
d---------- d-- p----- i--------- d-- p----- k-------- g------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். 당신- 더 빨- 올-- 더 빨- 갈 거--.
d---------- d-- p----- o------ d-- p----- g-- g------.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். 사람- 더 나-- 들--- 더 편----.
s-------- d-- n---- d--------- d-- p----------------.