தமிழ் » லித்துவனியம்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvylika]

Gėrimai

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvylika]

Gėrimai

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நான் தேநீர் குடிக்கிறேன். (A-) g---- a-----.
நான் காப்பி குடிக்கிறேன். (A-) g---- k---.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். (A-) g---- m--------- v------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Ar (t-) g--- a----- s- c------?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Ar (t-) g--- k--- s- c------?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Ar (t-) g--- v------ s- l---?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Či- (y--) v--------.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Žm---- g---- š------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Žm---- g---- v--- i- a--.
   
நீ மது குடிப்பதுண்டா? Ar (t-) g--- a-------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Ar (t-) g--- v----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Ar (t-) g--- k------- s- r---?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. (A-) n------- š------.
எனக்கு வைன் பிடிக்காது. (A-) n------- v---.
எனக்கு பியர் பிடிக்காது. (A-) n------- a----.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Kū----- m----- p----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Va---- m----- k----- i- o------ s-----.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Mo----- m----- a------- i- g--------- s-----.