தமிழ் » லித்துவனியம்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [šešiolika]

Metų laikai ir oras

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [šešiolika]

Metų laikai ir oras

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
இவைகள் பருவகாலங்கள். Ta- m--- l-----:
வஸந்தகாலம்,கோடைக்காலம் pa-------- v-----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ru--- i- ž----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Va---- (y--) k-----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Va---- š------ s----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Va---- (m--) m------- (e---) p-------------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Ži--- (y--) š----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Ži--- s----- a--- l---.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Ži--- (m--) m------- b--- n----.
   
குளிராக இருக்கிறது. Ša---.
மழை பெய்கிறது. Ly--.
காற்று வீசி அடிக்கிறது. Vė-----.
   
வெப்பமாக இருக்கிறது. Ši---.
வெய்யிலடிக்கிறது. Sa-----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Gi----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ko-- š------- o---?
இன்று குளிராக உள்ளது. Ši------ š----.
இன்று வெப்பமாக உள்ளது. Ši------ š----.