தமிழ் » லித்துவனியம்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [septyniolika]

Name

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [septyniolika]

Name

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Či- (y--) m--- n----.
கூரை மேலே இருக்கிறது. Vi----- (y--) s-----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Ap------ (y--) r----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Už n--- (y--) s----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Pr------ n--- n--- g-----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ša--- n--- (y--) m------.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Či- (y--) m--- b----.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Či- (y--) v------ i- v----.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Te- (y--) s------- i- m---------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. La------ d---- (y--) u--------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Be- l----- (y--) a-----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ši------ k-----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். (M--) e----- į s-------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Te- y-- s--- i- k------.
தயவு செய்து உட்காருங்கள். Sė------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Te- s---- m--- k----------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Te- s---- m--- m-------- c------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Te---------- (y--) v---- n-----.