தமிழ் » லித்துவனியம்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [devyniolika]

Virtuvėje

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [devyniolika]

Virtuvėje

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ar (t-) t--- n---- v------?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Ką t- š------- v----?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Ar (t-) v---- e------- a- d------?
   
நான் வெங்காயம் நறுக்கவா? Ar ( m--) s---------- s-------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Ar ( m--) n------- b-----?
நான் சாலடை அலம்பவா? Ar ( m--) n------- s------?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Ku- (y--) t-----?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Ku- (y--) i----?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Ku- (y--) s---- į-------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Ar (t-) t--- k------- a----------?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Ar (t-) t--- b------ a----------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ar (t-) t--- k------------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Ar (t-) v---- s----- š----- p----?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Ar (t-) k--- ž--- š----- k--------?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Ar (t-) k--- d------- a-- š-- k----- g-------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Aš d----- / p-------- s----.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Či- y-- p------- š------ i- š-------.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Či- y-- t------ l------ i- s---------.