தமிழ் » லித்துவனியம்   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dvidešimt vienas]

II (antras) pokalbis

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dvidešimt vienas]

II (antras) pokalbis

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
உங்களின் பூர்விகம் என்ன? Iš k-- j-- (a-------)?
பாஸல். Iš B------.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba----- y-- Š-----------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Le------ r p--------- j--- p--- M------.
அவர் அயல் நாட்டவர். Ji- (y--) u----------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Ji- k---- k------- k-------.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Ar j-- č-- p---- k----?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ne- j-- p----- ( p---------- m-----) b---- č--.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Be- t-- v---- s------.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ka-- j--- p-- m-- p------?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். La--- p------- ž----- m------.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Ga---------- / g---- m-- t--- p-- p------.
   
உங்களுடய தொழில் என்ன? Ko--- j--- p--------?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Aš v-------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். (A-) v----- k-----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Ar j-- č-- v----- / v----?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne- m--- ž---- / v---- t--- p-- (y--) č--.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. O t-- a-- m--- v-----.