தமிழ் » லித்துவனியம்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [dvidešimt du]

III (trečias) pokalbis

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [dvidešimt du]

III (trečias) pokalbis

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Ar r-----?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். An------ r-----.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Be- d---- n--------.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Ar j--- n--------- j-- r------?
இல்லை, இல்லவே இல்லை. Ne- v---- n-.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ma- n-------.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Ar k- n--- i--------?
ஒரு ப்ரான்டி? Ga- k------?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ne- g----- a----.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Ar d--- k---------?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ta--- d---------- k------- v----- r--------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Be- d---- (m--) č-- a------------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Ko-- k------!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Ta--- š------- t----- k-----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Ei---- į b------.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Ry--- č-- b-- v--------.
நீங்களும் வரப்போகிறீர்களா? Ar j-- t--- p-- a-------?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ta--- m-- t--- p-- e---- p-------- / m-- t--- p-- p-------.