தமிழ் » லித்துவனியம்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dvidešimt trys]

(Užsienio) kalbų mokymasis

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dvidešimt trys]

(Užsienio) kalbų mokymasis

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Ku- (j--) m------ i----- k-----?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ar m----- i- p-------- k----?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ta--- (a-) m--- i- š--- t--- i--------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Ma- a------ j-- k------ l---- g----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Ši-- k----- g--- p-------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Aš j-- l---- g---- s-------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Be- r----- i- k------ y-- s----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Aš d-- d--- k----- d----.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Pr---- m--- v----- p--------.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Jū-- t----- (y--) v---- g---.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Ka----- s- n------ a------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ga---- a--------- i- k-- (j--) a-------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Ko--- j--- g------ k----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Ar (j--) l------ k----- k-----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Ko-- v------- n-------- / I- k---- v-------- m------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Da--- (š--- m------) n----------- k--- j-- v-------.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ne--------- p---------.
எனக்கு மறந்து விட்டது. (A- j-) p-------.