தமிழ் » லித்துவனியம்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvidešimt penki]

Mieste

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvidešimt penki]

Mieste

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். (A-) n---- (n---------) į g----------- s----.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். (A-) n---- (n---------) į o-- u----.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். (A-) n---- (n--------- / n-----) į m----- c-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ka-- m-- n------ į g----------- s----?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ka-- m-- n------ į o-- u----?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ka-- m-- n------ į m----- c-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ma- r----- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ma- r----- m----- p----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ma- r----- v--------.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். (A-) n------- i---------- a---------.
இதோ என் க்ரெடிட் கார்ட். Št-- m--- k-------- k------.
இதோ என் கார் லைஸென்ஸ். Št-- m--- v--------- p---------- / t-----.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ką g----- p------- m-----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Nu------ į s---------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Va-------- į e--------- p- m-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Nu------ į u----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Va-------- į e--------- p- u----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ko--- į------- / l-------- o------ d-- y--?