தமிழ் » லித்துவனியம்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trisdešimt šeši]

Viešasis miesto transportas

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trisdešimt šeši]

Viešasis miesto transportas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Ku- y-- a------- s------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Ku--- a-------- v------- į (m-----) c-----?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Ku---- n------ m-- v-------?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Ar m-- r----- p-------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Ku- m-- r----- p-------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Ki-- k------- b-------?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Ki-- s------- y-- i-- c-----?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Ju-- č-- r----- i------.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். (J--) t----- / J--- r----- i------ p-- g------ d----.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Ki--- m---- t-------- a----- p- 5 (p-----) m------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Ki--- t-------- a----- p- 10 (d--------) m------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Ki--- a-------- a----- p- 15 (p----------) m------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Ka-- v------- p--------- m---- t--------?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Ka-- v------- p--------- t--------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Ka-- v------- p--------- a--------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Ar t----- b------?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Bi-----? – N-- n------.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Ta-- (p--------) / t----- m----- b----.