தமிழ் » லித்துவனியம்   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [keturiasdešimt du]

Ekskursija po miestą

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [keturiasdešimt du]

Ekskursija po miestą

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Ar s------------ t----- d----?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Ar p------------ m--- d----?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Ar a------------ p----- d----?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Ar t------------- z--------- s---- d----?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Ar k--------------- m------- d----?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Ar p------------- g------- d----?
   
புகைப்படம் எடுக்கலாமா? Ar g----- f-----------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Ar r----- m-----?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Ki-- k------- b-------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Ar y-- n------- g-----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Ar y-- n------- v------?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Ar y-- n------- s---------?
   
அது என்ன கட்டிடம்? Ko-- č-- p-------?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Ki-- š--- p------- m---?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ka- p------ š- p------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. (A-) d------- a-----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. (A-) d------- m---.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. (A-) d------- d----.