தமிழ் » லித்துவனியம்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [penki]

Šalys ir kalbos

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [penki]

Šalys ir kalbos

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Dž---- y-- i- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo------ y-- D--------- B----------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ji- k---- a--------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma---- y-- i- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma------ y-- I---------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ji k---- i---------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pė----- i- M---- y-- i- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be------ y-- V----------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ar (j--) a-- k------ v-------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo------ y-- s------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma------ i- B------- y-- t--- p-- s-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. So------ y-- d------ i- t-----------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Pr-------- y-- E-------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg----- y-- A-------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja------ y-- A------.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- y-- Š------ A--------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- y-- V------ A--------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- y-- P---- A--------.