தமிழ் » லித்துவனியம்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

+ 53 [penkiasdešimt trys]

+ Parduotuvės

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [penkiasdešimt trys]

Parduotuvės

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். (M--) i------ s----- p----- p----------. +
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். (M--) i------ m---- p----------. +
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். (M--) i------ v--------. +
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். (M--) n------- p----- f------ k------. +
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். (M--) n------- p----- r------ d-----. +
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். (M--) n------- p----- v-----. +
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். (M--) i------ s----- p----- p----------- n-- n----- p----- f------ k------. +
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். (M--) i------ m---- p----------- n-- n----- p----- r------ d-----. +
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். (M--) i------ v--------- n-- n----- p----- v-----. +
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். (A-) i----- j-------. +
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். (A-) i----- f--------- p----------. +
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். (A-) i----- k----------- p----------. +
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். (A-) ž--- p----- ž----. +
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். (A-) ž--- p----- f-------- j-----. +
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். (A-) ž--- p----- t----. +
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். (A-) i----- j-------- n-- n---- p----- ž----. +
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். (A-) i----- f--------- p----------- n-- n---- p----- f-------- j-----. +
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். (A-) i----- k----------- p----------- n-- n---- p----- t----. +