தமிழ் » லித்துவனியம்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [penkiasdešimt keturi]

Pirkiniai

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [penkiasdešimt keturi]

Pirkiniai

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். (A-) n------- p----- d-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Be- k- n--- n---------.
கைப்பையாக இகுக்கலாமோ? Ga- r------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ko---- s------ n---------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Ju---- r--- a- b----?
பெரிதா அல்லது சிறிதா? Di---- a- m---?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Ar g---- š--- p----------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Ar j- o----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ar j- i- o--- p--------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Ži----- i- o---.
மிகவும் தரமுள்ளது. La--- g--- k-----.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ir r------ t----- n-------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ji m-- p------.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Aš j- p----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ar p-------- g------ j- p------- k---?
   
கண்டிப்பாக. Sa----- s---------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Me- j- s---------- k--- d-----.
காசாளர் அங்கே இருக்கிறார்? Št-- t-- y-- k---.