தமிழ் » லித்துவனியம்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [penkiasdešimt penki]

+ Darbai

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [penkiasdešimt penki]

Darbai

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ką (j--) d------ / k---- j--- p--------? +
என் கணவர் ஒரு மருத்துவர். Ma-- v---- g--------. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். (A-) d---- p--- d----- m-------- s-------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ne------ (m--) g------ p------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Be- m-------- d-----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Sv------- d-------- t--- p-- d------. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ko--- p-------- (t-) n--- r------? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். (A-) n------- b--- i----------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். (A-) n---- s--------- u-----------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Aš (e--) p-----------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. (A-) u------ n-----. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். (A-) a------ p------- u--------. +
   
அது என்னுடைய மேலாளர். Ta- m--- v---------- / š----. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Aš t---- m------- b------------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Pe- p----- (m--) v------- e----- į v-------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். (A-) i----- d----. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். (A-) j-- m---- e-- b-------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ši--- š----- (y--) p-- d--- b-------. +