தமிழ் » லித்துவனியம்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [penkiasdešimt septyni]

+ Pas gydytoją

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [penkiasdešimt septyni]

Pas gydytoją

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். (A-) e-- u-------- / u---------- p-- g-------. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Aš u-------- / u---------- 10 (d-------) v-------. +
உங்கள் பெயர் என்ன? Ka-- / k---- j--- p------? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pr---- p------- l-----------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Gy------- t--- a----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ku- j-- e---- a---------- / a-----------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ku- j--- g---- p-----? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ar j--- s-----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ku- s-----? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ma- v--- l---- s----- n-----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ma- d----- s----- g----. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ma- k------ s----- p----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Pr---- n--------- / n---------- i-- p----! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Pr---- a-------- / g------- a-- k------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Kr---- s-------- n-------. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். (A-) s------- J--- v-----. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். (A-) d----- j--- t-------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். (A-) i-------- j--- v----- r------. +