தமிழ் » லித்துவனியம்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [penkiasdešimt devyni]

Pašte

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [penkiasdešimt devyni]

Pašte

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Ku- (y--) a----------- p-----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Ar t--- i-- a---------- p----?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Ku- (y--) a---------- p---- d-----?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Ma- r----- k---- p---- ž-----.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. At------- i- l------.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ko-- (y--) s------- m------- į A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ki-- s----- s--------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Ar g---- s----- j- o-- p----?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ka-- i---- j-- e--? / K--- i---- u------- k-- j-- n----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Ku- g---- p----------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Ku- (y--) a---------- t------- b-----?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Ar t----- t------- k-------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Ar t----- t------- k----?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Ar ž----- A-------- k---?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Mi------- (a-) t--- p---------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li---- v------- u-----.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ko-- n----- s--------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Pi-------- t----- r----- n---.