தமிழ் » லித்துவனியம்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [šešiasdešimt]

Banke

60 [அறுபது]

வங்கியில்

-

60 [šešiasdešimt]

Banke

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். No------ a-------- s-------.
இதோ என் கடவுச்சீட்டு. Št-- m--- p----.
மற்றும் இதோ என் முகவரி. Ir š--- m--- a------.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். No------ į------ p----- į s--- s-------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். No------ n------- p----- n-- s--- s--------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். No------ g---- i----- i- s--------.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். No------ i------- k------- č-----.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ko--- y-- m--------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Ku- m-- p---------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். (A-) l----- p----- p-------- i- V---------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Št-- m--- s-------- n------.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Ar p------ p-------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். (A-) n------- i--------- š---- p------.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ma- r----- A------- d------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Pr---- d---- m-- s--------- k---------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Ar č-- y-- b---------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ki-- p----- g----- p-------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Ko------ k------ k--------- g----- n-------?