தமிழ் » லித்துவனியம்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [šešiasdešimt aštuoni]

didelis – mažas (Antonimai)

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [šešiasdešimt aštuoni]

didelis – mažas (Antonimai)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
பெரியதும் சிறியதும் di----- i- m---s
யானை பெரியது. Dr------ y-- d------.
சுண்டெலி சிறியது. Pe-- y-- m---.
   
இருட்டும் வெளிச்சமும் ta---- i- š-----s
இரவு இருட்டாக இருக்கிறது. Na---- y-- t----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Di--- y-- š-----.
   
முதுமையும் இளமையும் se--- i- j----s
நமது தாத்தா முதுமையானவர். Mū-- s------ y-- l---- s----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Pr--- s-------------- m--- j-- b--- d-- j-----.
   
அழகானதும் அசிங்கமானதும் gr---- i- b-----s
வண்ணத்துப்பூச்சி அழகானது. Dr------ y-- g-----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Vo--- y-- b------.
   
பருமனும் ஒல்லியும் st---- i- p----s
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Mo------ s-------- 100 (š----) k--------- y-- s----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Vy---- s--------- 50 (p-----------) k--------- y-- p-----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் br----- i- p---s
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Au--------- y-- b------.
செய்தித்தாள் மலிவானது. La-------- y-- p----.