தமிழ் » லித்துவனியம்   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [septyniasdešimt penki]

ką pagrįsti 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [septyniasdešimt penki]

ką pagrįsti 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீங்கள் ஏன் வருவதில்லை? Ko--- n---------?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Or-- t--- b-----.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. (A-) n--------- n-- o--- t--- b-----.
   
அவன் ஏன் வரவில்லை? Ko--- j-- n-------?
அவன் அழைக்கப்படவில்லை. Jo n-------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Ji- n------- n-- j- n-------.
   
நீ ஏன் வரவில்லை? Ko--- t- n-------?
எனக்கு நேரமில்லை. (A-) n------ l----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. (A-) n-------- n-- n------ l----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Ko--- n----------?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. (A-) d-- t---- / M-- d-- r----- d-----.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. (A-) n----------- n-- d-- t---- / m-- d-- r----- d-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Ko--- (j--) j-- i-------?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Aš p-------- / ----.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். (A-) i------ n-- e-- p-------- / ----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Ko--- (j--) j-- i-----------?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ja- v---.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. (A-) i---------- n-- j-- v---.