தமிழ் » லித்துவனியம்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [septyniasdešimt šeši]

ką pagrįsti 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [septyniasdešimt šeši]

ką pagrįsti 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீ ஏன் வரவில்லை? Ko--- n-------?
எனக்கு உடம்பு சரியில்லை. (A-) s-----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். (A-) n-------- n-- s-----.
   
அவள் ஏன் வரவில்லை? Ko--- j- n------?
அவளுக்கு களைப்பாக இருந்தது. Ji b--- p--------.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Ji n------- n-- b--- p--------.
   
அவன் ஏன் வரவில்லை? Ko--- j-- n------?
அவனுக்கு விருப்பம் இல்லை. Ji- n-------.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Ji- n------- n-- n-------.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Ko--- (j--) n--------?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Mū-- a---------- s------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. (M--) n--------- n-- m--- a---------- s------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Ko--- ž----- n------?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Ji- p------- / n------ į t-------.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Ji- n------- n-- p------- į t-------.
   
நீ ஏன் வரவில்லை? Ko--- (t-) n-------?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ma--- n------.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. (A-) n-------- n-- m---- n------.