தமிழ் » லித்துவனியம்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [septyniasdešimt septyni]

ką pagrįsti 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [septyniasdešimt septyni]

ką pagrįsti 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ko--- (j--) n-------- t----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். (A-) t---- n------ s----.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். (A-) n-------- n-- t---- n------ s----.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ko--- (j--) n-------- a----?
நான் வண்டி ஓட்டவேண்டும். (A-) d-- t------ v-------.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. (A-) n------- n-- d-- t------ v-------.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ko--- n----- k----?
அது ஆறி இருக்கிறது. Ji a-----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Aš j-- n------- n-- j- a----- / y-- š----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ko--- n----- a------?
என்னிடம் சக்கரை இல்லை. (A-) n------ c------.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Aš j-- n------- n-- n------ c------.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ko--- (j--) n-------- s------?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. (A-) j-- n-----------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Aš j-- n-------- n-- n-----------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ko--- (j--) n-------- m----?
நான் ஒரு சைவ உணவி. (A-) v-------- / --.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Aš j-- n-------- n-- e-- v-------- / --.