தமிழ் » லித்துவனியம்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [aštuoniasdešimt du]

Praeitis 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [aštuoniasdešimt du]

Praeitis 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ar t-- r------ i-------- g------- p------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ar t-- r------ i-------- g-------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ar t-- r------ i-------- p-------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ar (j--) t----- t------- n-----? K- t-- (a-) j- t------.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ar (j--) t----- a-----? K- t-- (a-) j- t------.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ar (j--) t----- m----- p----? K- t-- (a-) j- t------.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ar j-- a----- / a---- l----? J-- n------- a------ / a----- l----.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Ar j-- r--- k----? J-- n------- r---- k---- / J-- n----- k----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ar j-- t--- s------? J-- n------- m---- s------- / J-- m---- n--------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Ko--- (t-) n-------- a------ / a----- l----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Ko--- (t-) n-------- r---- k---- / K---- n------ k----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Ko--- (t-) n-------- j- s------- / K---- j- n---------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. (A-) n-------- a------ l----- n-- n-------- a--------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. (A-) n------ / n-------- r---- k----- n-- n-------- m----- p----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. (A-) n--------- / n-------- j- s-------- n-- m----- b--- l---- g----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. (A-) t------ / M-- r------ v------- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. (A-) t------ / M-- r------ n--------- m----- p----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. (A-) t------ / M-- r------ i------- r-----.