தமிழ் » லித்துவனியம்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [aštuoniasdešimt aštuoni]

Modaliniai veiksmažodžiai praeityje 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [aštuoniasdešimt aštuoni]

Modaliniai veiksmažodžiai praeityje 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Ma-- s---- n------- ž----- s- l---.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Ma-- d---- n------- ž----- f------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Ma-- ž---- n------- s- m----- ž----- š---------.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Ma-- v----- n------- e--- p-------------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Ji- n------- t------- k-------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Ji- n------- e--- m------.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ja- b--- n------- v------ l---.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ja- b--- n------- v------ š-------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ja- b--- n------- v------ s--------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. (A-) g------ / m-- b--- g----- / m-- l---- k- n--- p---------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. (A-) g------ / m-- b--- g----- / m-- l---- n--------- s------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. (A-) g------ / m-- b--- g----- / m-- l---- p----- s-------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Ar (t-) g------ / a- t-- b--- g----- / t-- l---- r----- l------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Ar (t-) g------ / a- t-- b--- g----- / t-- l---- l--------- g---- a--?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Ar (t-) g------ / a- t-- b--- g----- / t-- l---- p------- š--- į v-------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Pe- a-------- v----- g----- / v------ b--- g----- / v------ l---- i---- b--- l----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Ji- g----- / j---- b--- g----- / j---- l---- i---- ž----- k----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Ji- g----- / j---- b--- g----- / j---- l---- i---- n---- m------.