தமிழ் » லித்துவனியம்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [aštuoniasdešimt devyni]

Liepiamoji nuosaka 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [aštuoniasdešimt devyni]

Liepiamoji nuosaka 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Tu t--- t------- – n---- t--- t-------!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Tu t--- i---- m---- – n------- t--- i----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Tu t--- v---- p------ – n------- t--- v----!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Tu t--- g------ j------- – n------- t--- g------!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Tu t--- t----- k---- – n------- t--- t-----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Tu p-- d--- g--- – n----- t--- d---!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Tu p-- d--- r---- – n------ t--- d---!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Tu p-- d--- d---- – n------ t--- d---!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Tu t--- g------ v------- – n-------- t--- g------!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! St------- p--- M------!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Sė------- p--- M------!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Sė------- p--- M------!
   
பொறுமையாக இருங்கள்! Tu------ k--------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ne---------!
ஒரு நிமிடம் இருங்கள்! Pa------- m-------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Bū---- a-------!
நேரம் தவறாதீர்கள்! At------ l----!
முட்டாள்தனம் வேண்டாம்! Ne------ k------!