தமிழ் » லித்துவனியம்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [devyniasdešimt septyni]

Jungtukai 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [devyniasdešimt septyni]

Jungtukai 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ji- u------ n--- t----------- b--- į-------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ji- d-- p-------- n--- j-- b--- v---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ji- n------- n--- m-- b----- s-------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te---------- b--- į-------- b-- j-- v-- t--- u-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Ja- b--- v---- b-- j-- v-- t--- d-- p-------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. (M--) b----- s-------- b-- j-- v-- t--- n------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். No-- j-- n----- v--------- p---------- v------- a---------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். No-- g---- y-- s----- j-- v------- g------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். No-- j-- y-- g------ v------- d-------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ji- n----- v--------- p---------- b-- v-- t--- v------- a---------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ga--- (y--) s----- b-- j-- v-- t--- v------- g------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ji- (y--) g------ b-- v-- t--- v------- d-------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ji n------ d----- n--- t--- d------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ji n---- p-- g-------- n--- j-- s-----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ji p---- a---------- n--- n----- p-----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ji t--- d------- b-- v-- t--- n------ d---- .
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ja- s------ b-- j- v-- t--- n---- p-- g-------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ji n----- p------ b-- v-- t--- p---- a---------.