தமிழ் » லாத்வியன்   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [divdesmit viens]

Neliela saruna 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [divdesmit viens]

Neliela saruna 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
உங்களின் பூர்விகம் என்ன? No k------- J-- e---?
பாஸல். No B------.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Bā---- a------ Š-----.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Va- e- v--- J-- i----------- a- M------ k----?
அவர் அயல் நாட்டவர். Vi-- i- ā---------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Vi-- r--- v------- v------.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Va- J-- š--- e--- p---- r----?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Nē- e- t- b--- j-- p--------- g---.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Be- t---- u- v---- n-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Kā J--- p-- m--- p----?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ļo-- l---. Ļ----- i- j----.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Un a-- a------- m-- p----.
   
உங்களுடய தொழில் என்ன? Kā-- i- J--- p--------?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Es e--- t--------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Es t------ g-------.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Va- J-- š--- e--- v----?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Nē- m--- v--- a-- i- š---.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Un t-- i- m--- a-- b----.