தமிழ் » லாத்வியன்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [divdesmit divi]

Neliela saruna 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [divdesmit divi]

Neliela saruna 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Va- J-- s-------?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Ag--- j-.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Be- t---- e- v---- n--------.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Va- t-- J-- t------- j- e- s------?
இல்லை, இல்லவே இல்லை. Nē- p------ n----.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ta- m--- n-------.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Va- J-- k--- k- d-------?
ஒரு ப்ரான்டி? Ko-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Nē- l---- a--.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Va- J-- d---- c------?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Jā- g---------- t-- i- d------- b--------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Be- t---- m-- t- e--- a-----------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Ka- p-- k-------!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Jā- š----- i- p------- k-----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Iz----- u- b------.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Rī- t- b-- b------.
நீங்களும் வரப்போகிறீர்களா? Va- J-- a-- n------?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Jā- m-- a-- e--- i------.