தமிழ் » லாத்வியன்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [divdesmit četri]

Vienošanās

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [divdesmit četri]

Vienošanās

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Va- t- n------- a-------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Es t--- g------ p--------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Va- t-- n-- l---- m----- t-------?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Nā------- e-- p--------!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Nā------- p---- t---------!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Nā------- p---- l---- l----------!
   
எனக்கு நாளை விடுமுறை. Rī- m-- i- b----.
நாம் நாளை சந்திப்போமா? Va- m-- r-- s----------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Ma- ļ--- ž--- r-- e- n-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Va- t-- š-- n------ n----- j-- i- k--- k-- s--------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Tu j-- a- k--- e-- s---------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Es i------ s---------- n------ n-----.
   
நாம் பிக்னிக் போகலாமா? Do------ p------?
நாம் கடற்கரை போகலாமா? Br------ u- j------?
நாம் மலைகளுக்கு போகலாமா? Br------ u- k------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Es t-- a--------- p---- u- b-----.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Es t-- a--------- p---- u- m----.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Es t--- s-------- a------- p------.