தமிழ் » லாத்வியன்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [divdesmit pieci]

Pilsētā

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [divdesmit pieci]

Pilsētā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Es v---- u- s------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Es v---- u- l------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Es v---- u- p------- c-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Kā e- v--- n----- u- s------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Kā e- v--- n----- u- l------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Kā e- v--- n----- u- p------- c-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ma- i- n----------- t---------.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ma- i- n----------- p------- p----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ma- i- n----------- v-------.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Es v---- ī--- a---------.
இதோ என் க்ரெடிட் கார்ட். Te i- m--- k----------.
இதோ என் கார் லைஸென்ஸ். Te i- m--- a----------- a--------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ko v-- p------ a-------?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ai------ u- v---------!
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Do------- e--------- p- p------!
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ai------ u- o---!
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Do------- e--------- p- o---!
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Kā--- i-------- c------- v----- t- v-- i-?