தமிழ் » லாத்வியன்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [divdesmit astoņi]

Viesnīcā – sūdzības

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [divdesmit astoņi]

Viesnīcā – sūdzības

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
ஷவர் வேலை செய்யவில்லை. Du-- n---------.
தண்ணீர் சூடாக இல்லை. Na- s---- ū----.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Va- t- n------- s------?
   
அறையில் தொலைபேசி இல்லை. Is---- n-- t-------.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Is---- n-- t---------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Is----- n-- b------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Is---- i- p-- s----.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Is---- i- p-- m---.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Is---- i- p-- t----.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Ap---- n---------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Ga--- k------------- n---------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Te-------- n---------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. Ta- m-- n------.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. Ta- m-- i- p-- d----.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Va- J--- n-- k-- l-----?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Va- t- t----- i- k--- j------- v-------?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Va- t- t----- i- k--- p------?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Va- t- t----- i- k--- r--------?