தமிழ் » லாத்வியன்   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [trīs]

Iepazīt

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [trīs]

Iepazīt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
வணக்கம்! Sv----- S------ S-----!
நமஸ்காரம்! La-----!
நலமா? Kā k-----? / K- i--?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Va- J-- e--- n- E------?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Va- J-- e--- n- A-------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Va- J-- e--- n- Ā-----?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? Ku-- v------- J-- d-------?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Ci- i--- J-- j-- e--- š---?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Ci- i--- J-- t- p--------?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Va- J--- š--- p----?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Va- J-- t- p------ a-----------?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Ap--------- m---!
   
இது என்னுடைய முகவரி. Te i- m--- a-----.
நாம் நாளை சந்திப்போமா? Va- m-- r-- r----------?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Ma- ļ--- ž--- b-- m-- j-- i- c--- p----.
   
பார்க்கலாம்! At-- / Č--!
போய் வருகிறேன். Uz r---------!
விரைவில் சந்திப்போம். Uz d---- r---------!