தமிழ் » லாத்வியன்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trīsdesmit četri]

Vilcienā

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trīsdesmit četri]

Vilcienā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Va- š-- i- v------- u- B------?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Ci--- a---- v-------?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Ci--- v------- p----- B------?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? At---------- v-- e- v----- p---- g----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Es d------ t- i- m--- v----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Es d------ J-- s---- m--- v----.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Ku- i- g----------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Gu--------- i- v------- s------ b-----.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Un k-- i- r-------------? – V------- s------ s-----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Va- e- v--- g---- l---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Va- e- v--- g---- v---?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Va- e- v--- g---- a----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ka- m-- b---- p-- r------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ci- i--- i- b-------- l--- B-------?
ரயில் தாமதமாக செல்கிறதா? Va- v------- k------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Va- J--- i- k--- k-- k- p------?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Va- t- v-- d---- k--- k- ē---- u- d------?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Va- J-- v----- m--- p-------- 7.00?