தமிழ் » லாத்வியன்   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trīsdesmit pieci]

Lidostā

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trīsdesmit pieci]

Lidostā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Es v---- r------- l------- u- A-----.
இது நேரடியான பயணமா? Va- t-- i- t------ r----?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Lū---- v---- p-- l---- n-----------.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Es v---- a---------- r----------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Es v---- a------ r----------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Es v---- p----------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Ka- i- n------- r---- u- R---?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Va- i- v-- d---- b----- v-----?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Nē- v-- i- t---- v---- b---- v----.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Ka- m-- n----------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Ka- m-- b---- k---?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Ci--- i- a------- u- p------- c-----?
   
அது உங்களுடைய பெட்டியா? Va- t-- i- J--- k------?
அது உங்களுடைய பையா? Va- t- i- J--- s---?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Va- t- i- J--- b-----?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Ci- l---- b----- e- d------ ņ--- l----?
20 கிலோகிராம். Di------- k---------.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Ko- t---- d-------- k---------?