தமிழ் » லாத்வியன்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trīsdesmit seši]

Vietējais sabiedriskais transports

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trīsdesmit seši]

Vietējais sabiedriskais transports

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Ku- i- a------- p------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Ku-- a------- b---- u- c-----?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Ar k--- t------- / t--------- / a------- m-- j------?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Va- m-- i- j---------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Ku- m-- i- j---------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Ci- m---- b--------- b-----?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Ci- p------ i- l--- c------?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Ju-- š--- j-------.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Ju-- j------- p- a----------- d-----.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Nā------ m---- v------- n--- p-- 5 m------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Nā------ t------- n--- p-- 10 m------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Nā------ a------- n--- p-- 15 m------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Ci--- i- p------- m---- v-------?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Ci--- i- p------- t-------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Ci--- i- p------- a-------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Va- J--- i- b--------- b-----?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Bi----? – N-- m-- n--.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Ta- J--- j------ s--- n----.