தமிழ் » லாத்வியன்   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trīsdesmit septiņi]

Ceļā

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trīsdesmit septiņi]

Ceļā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Vi-- b---- a- m--------.
அவர் சைக்கிளில். செல்கிறார். Vi-- b---- a- d--------.
அவர் நடந்து. செல்கிறார். Vi-- i-- k----.
   
அவர் கப்பலில். செல்கிறார். Vi-- b---- a- k---.
அவர் படகில். செல்கிறார். Vi-- b---- a- l----.
அவர் நீந்துகிறார். Vi-- p---.
   
இது ஆபத்தான இடமா? Va- š--- i- b------?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Va- i- b------ v----- p---- b----- a- a--------?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Va- t-- i- b------- n---- i-- p-----------?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். Mē- e--- a------------.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Mē- e--- u- n-------- c---.
நாங்கள் திரும்ப வேண்டும். Mu-- j-------- a------.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Ku- š--- v-- n------- a---------?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Va- š--- i- a--------- s----------?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Uz c-- i--- l---- š--- v-- n------- a---------?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Va- J-- s-------?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Va- J-- b-------- a---- a- s-------- p-------?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Va- t- v-- n---- s-----?