தமிழ் » லாத்வியன்   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [četrdesmit seši]

Diskotēkā

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [četrdesmit seši]

Diskotēkā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Va- š- v---- i- b----?
நான் உங்களுடன் உட்காரலாமா? Va- e- d------ a-------- J--- b-----?
தாராளமாக. La-----.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Kā J--- p---- m-----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Ne----- p-- s----.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Be- g---- s---- g---- l---.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Va- J-- t- e--- b----?
இல்லை, இதுதான் முதல் தடவை. Nē- š- i- p---- r----.
நான் இங்கு வந்ததே இல்லை. Es t- n---- v-- n----- b-----.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Va- J-- d------?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Va---- v----.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Es n------ t-- l--- d----.
   
ரொம்ப சுலபம். Ta- i- p------ v--------.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Es J--- p-------.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Nē- l---- k--- c--- r----.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Va- J-- k--- g-----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Jā- s--- d-----.
அதோ அவர்தான்! Tu- j-- v--- n--!