தமிழ் » லாத்வியன்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [četrdesmit septiņi]

Gatavošanās ceļojumam

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [četrdesmit septiņi]

Gatavošanās ceļojumam

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Te- j-------- m--- k------!
எதையும் மறக்காதே! Tu n--- n-------- a-------!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Te- i- v-------- l---- k------!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Ne--------- p---!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Ne--------- l--------- b-----!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Ne--------- c------- č----!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Pa--- l---- p----------- k----!
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Pa--- l---- s------------!
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Pa--- l---- v------ p-------!
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Va- t- g---- p----- l---- i--- k----?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Va- t- g---- p----- l---- c------?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Va- t- g---- p----- l---- l----------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Pa---- p-- b------ k-------- z----!
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Pa---- p-- k----------- j------ ž------!
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Pa---- p-- p-------- n------------ u- t---------!
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Te- i- n------------ k------ s------- u- z-----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Te- i- n----------- k------ l-------- z----- u- n--- š-------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Te- i- n----------- ķ----- z--- s--- u- z--- p----.