தமிழ் » லாத்வியன்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pieci]

Valstis un valodas

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pieci]

Valstis un valodas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Dž--- i- n- L-------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo----- a------ L------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Vi-- r--- a---- v-----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma---- i- n- M-------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma----- a------ S------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Vi-- r--- s---- v-----.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pē----- u- M---- i- n- B-------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- a------ V-----.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Va- j-- a-- r------ v------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo----- i- g------------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma----- u- B------ a-- i- g-------------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ga------------ i- l----- u- t----------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------ a------ E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Ēģ---- a------ Ā-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja---- a------ Ā----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- a------ Z------------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- a------ V-----------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- a------ D-------------.