தமிழ் » லாத்வியன்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [piecdesmit divi]

Veikalā

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [piecdesmit divi]

Veikalā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Va- a------- u- t------------ n---?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Ma- j---------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Es g---- v---- l----- p-------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Ku- i- k--------- p-----?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Ma- v---- a-------- u- v------ p-----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Ma- v---- p---------- u- f----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Ku- i- m------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Ma- v---- s---- u- k-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Ma- v---- r----------- u- p------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Ku- i- r----------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Ma- v---- l---- u- r----- l-----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Ma- v---- f---------- u- š---.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Ku- i- d---- r---?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Ma- v---- ā---- u- s------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Ma- v---- u--- u- s----------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Ku- i- r----------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Ma- v---- ķ----- u- r-----------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Ma- v---- g------- u- a-------.