தமிழ் » லாத்வியன்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [piecdesmit pieci]

Strādāšana

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [piecdesmit pieci]

Strādāšana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ka- J-- e--- p-- p---------?
என் கணவர் ஒரு மருத்துவர். Ma-- v--- p-- p--------- i- ā----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Es s------- u- p-------- p-- m------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Dr-- m--- b-- p------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Be- n------ i- l----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Un m---------- a------------ i- d----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Pa- k- t- g---- k---?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Es v---- k--- i---------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Es g---- s----- u-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Es e--- p----------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Es n------ n- ī---- d----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Es e--- p----- ā------.
   
அது என்னுடைய மேலாளர். Ta- i- m--- p----------.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ma- i- j---- k-----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Pu------- m-- v------ e--- u- u------- ē-----.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es m------ d---------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Es j-- g--- e--- b-- d----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ša-- v----- i- p---- d---- b-----------.