தமிழ் » லாத்வியன்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [piecdesmit sepiņi]

Pie ārsta

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [piecdesmit sepiņi]

Pie ārsta

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ma- i- p-------- p-- ā----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ma- i- p-------- u- d--------.
உங்கள் பெயர் என்ன? Kā J-- s---?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Lū---- g------ u---------- t----!
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Ār--- t---- n---.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ku- J-- e--- a----------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ko e- v--- d---- J--- l---?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Va- J--- i- s----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ku- s--?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ma- v------ s-- m-----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ma- b---- s-- g----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ma- d------ s-- v-----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Lū---- a----------- l--- v-------!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Lū---- a---------- u- d-----!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. As------------ i- k------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Es j--- i---------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Es J--- i----- t-------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Es J--- i--------- r------.