தமிழ் » லாத்வியன்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [piecdesmit astoņi]

Ķermeņa daļas

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [piecdesmit astoņi]

Ķermeņa daļas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Es z----- v------.
முதலில் தலை. Vi------ g----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Vī------ i- p-------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Ma--- n-----.
அவனது காதும் தெரியவில்லை. Au--- a-- n-----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Mu---- a-- n-----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Es z----- a--- u- m---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Vī------ d--- u- s-----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Vī------ i- g--- d-----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ro--- v--- t-- s-----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ap k---- v---- i- š----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Ir z---- u- i- a-----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ro--- i- s-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Kā--- a-- i- s-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Vī-- i- n- s-----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Vi--- n-- b---- u- m-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Be- v---- n------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ta- i- s---------.