தமிழ் » லாத்வியன்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [piecdesmit deviņi]

Pastā

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [piecdesmit deviņi]

Pastā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Ku- i- t----- p---- n-----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Va- l--- t-------- p---- n------ i- t---?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Ku- i- t----- p----------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Ma- v---- p---- p--------.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Pa-------- u- v-------.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ci- m---- p---- s------- u- A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ci- s---- i- p---?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Va- e- v--- t- n------ a- a--------?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Pē- c-- i--- l---- t- p------?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Ku- e- v--- p--------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Ku- i- t----- t------- k-----?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Va- J--- i- t---------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Va- J--- i- t------- g------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Va- J-- z---- A-------- k---?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Ac-------- e- p---------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Lī---- i- a-------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Kā-- n----- j-- i-----------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Ju-- v------- j-------- n----.