தமிழ் » லாத்வியன்   படிப்பதும் எழுதுவதும்


6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [seši]

Lasīšana un rakstīšana

6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [seši]

Lasīšana un rakstīšana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நான் படிக்கின்றேன். Es l---.
நான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். Es l--- b----.
நான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . Es l--- v----.
   
நான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். Es l--- t------.
நான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். Es l--- v------.
நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். Es l--- g------.
   
நான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். Es l---.
நீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். Tu l---.
அவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். Vi-- l---.
   
நான் எழுதுகின்றேன். Es r-----.
நான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். Es r----- b----.
நான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். Es r----- v----.
   
நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். Es r----- t------.
நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். Es r----- v------.
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். Es r----- g------.
   
நான் எழுதுகின்றேன். Es r-----.
நீ எழுதுகின்றாய். Tu r-----.
அவன் எழுதுகின்றான். Vi-- r-----.